It All Starts Here

In the quiet chambers of the mind, where dreams take flight and possibilities unfold, it all starts here.

கத்தார் கிளை

2018 ஜூன் 25ம் திகதி அன்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து “Donors Night” எனும் நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கத்தாரில் வசிக்கும் பழைய மாணவர்களான சகோ. ஏஜி அகமத் றிசாத், சகோ. எம்பீ ஆசிக் அகமத், சகோ. நஜீப் ஆதம்லெப்பை, சகோ. எம் அகமத் றிசாத் ஆகியோர் பழைய மாணவர் சங்க கிளையை கத்தாரில் ஆரம்பம் செய்வதற்கான முன்மொழிவுகளை அந்நிகழ்வின் கேள்வி பதில் நேரத்தில் சகோ. ஏஜி அகமத் றிசாத் மற்றும் சகோ. எம்பீ ஆசிக் அகமத் ஆகியோரினால் முன்வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்! அந்த முன்மொழிவுக்அந்தநிகழ்விலேயே அப்போதைய பாடசாலை அதிபரினாலும் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினாலும் முழுமையான அனுமதி அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பழைய மாணவர் சங்கம் கத்தார் கிளையை உருவாக்க தேவையான நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்குமாறும், அதன் இணைப்பாளர்களாக சகோ. ஏஜி அகமத் றிசாத், சகோ. எம்பீ ஆசிக் அகமத், சகோ. நஜீப் ஆதம்லெப்பை ஆகியோரின் பெயரிடப்பட்ட கடிதம் பாடசாலை அதிபரினால் உத்தியோகபூர்வமாக 26 ஜுன் 2018 ம் திகதி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இறைவனின் உதவியுடன் பழைய மாணவர் சங்கம் கத்தார் கிளையை உருவாக்கும் முயற்சியின் முதலாவது அமர்வு சகோ. நஜீப் ஆதம்லெப்பை தலைமையில், அவருடைய இல்லத்தில் (Najma, Doha-Qatar) 2018 ஜூலை 25 புதன்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது.

இதுவே கத்தார் கிளையின் முதலாவது உத்தியோகபூர்வ அமர்வாகும்.

இதில் கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் 11 பேர் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் பெயர் விவரங்கள்….. சகோ. நஜீப் ஆதம்லெப்பை, சகோ. எம் சி பயறூஸ், சகோ. எம் ஐ நஜீப், சகோ. எம் எம் இயாஸ், சகோ. எம் எ எ றுமைஸ், சகோ. எம் ஸ் எ புர்கான், சகோ. எஸ் முர்சித், சகோ. எம் ஸ் எம் அர்சாத், சகோ. நளீர் ஆதம்லெப்பை, சகோ. எம் ஸ் எ இன்பாஸ், சகோ. எ எம் றிபாஸ், சகோ. எம் பி ஆசிக், சகோ. ஏ ஜி அகமத் றிசாத், சகோ. எம் எ எம் ஹப்ரத், சகோ. எ ஜி பதுர்சமான் ஆகியோராவர்.

மேலும் இவ்வமர்வில் பழைய மாணவர் சங்கத்தின் நோக்கம், தேவை பற்றி சகோ. நஜீப் ஆதம்லெப்பையினால் தெளிவும் விளக்கமும் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கத்தாரில் உள்ள அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களை ஒன்றிணைத்து, பழைய மாணவர் சங்கம், கத்தார் கிளையை விரிவாக்கும் பணியை தொடர அமர்வில் கலந்து கொண்டவர்களை உள்ளடக்கிய working committee உம் அனைவரின் ஏகமனதான சம்மதத்துடன் உருவாக்கப்பட்டது.

இந்த working committee ஆனது, கத்தார் வாழ் பழைய மாணவர்களை அவர்களின் இருப்பிடங்களில் சந்தித்து பழைய மாணவர் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவராக வேண்டியதன் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தி பழைய மாணவர் சங்கத்தில் இணைத்துக்கொள்ளும் பணியை 2018 டிசம்பர் வரை தொடர்ந்து முன்னெடுத்தது.

அல்ஹம்துலில்லாஹ் அன்று தொடங்கிய பயணம் இன்னுமும் தொடர்கின்றது. இந்தப் பயணத்தின் ஹீரோக்களான கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரினதும் நேர்மையான சிந்தனைகள், இஹ்லாஸான எண்ணங்கள், செயல்கள், பங்களிப்புக்கள், உதவிகள் அனைத்தையும் இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும். ஆமீன்

Qatar Chapter

Upon sanction of launching foreign chapters to reinforce our Alma Mater for our beloved school during the grand event Donors Night 2018, three coordinators were assigned on July 2018 for this mission to establish a chapter in the State of Qatar.


The founder Coordinators are;
Mr. AL Najeeb
Mr. AG Ahamath Risath
Mr. MB Aashik Ahamed

On this noble assignment, the team conducted several discussions with our prospective past pupils residing in Qatar, in the form of individual meetings, road shows, social media awareness, and handouts for frequently asked questions & answers to explain the paramount importance of reinforcing our PPA,necessity of being a registered member and the gains for us and to our beloved school by meeting them in small groups and visiting their residences.

This process was conducted nearly 14 months to send the message across our all prospective members residing in Qatar. Thus resulted to accumulate more than 100 registered members as of date for the chapter. Alhamdulillah.

This process was conducted nearly 14 months to send the message across our all prospective members residing in Qatar. Thus resulted to accumulate more than 100 registered members as of date for the chapter. Alhamdulillah.

As part of the process, a Pre Kick‐Off Event was held on 02 December 2018 in a public park to superimpose the importance of the magnitude of the chapter in the State of Qatar. During the event the coordinators clarified all the questions to the audience. In which an informed decision was made to conduct a Formal Kick Off to start and run an office in the State of Qatar.

Objectives

Qatar chapter: foster unity, advance school welfare, uphold traditions.

The Qatar chapter was established with the following objectives

Affiliation Through The Years

Affiliated by the Sri Lankan Embassy

The team worked tirelessly to affiliate the chapter with the Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka – Qatar for better and identified operation specially in the light of legal factors in the operating country. Upon satisfactory compliance on the mandates required by the Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka - Qatar, His Excellency, A.S.P. Liyanage, the former ambassador for Qatar handed over the affiliation certificate during the grand KICK-OFF event held in K108 hotel, Doha on 7th March 2019. Historically, MCCPPA is the first foreign chapter to obtain the affiliation from the Sri Lankan Embassy in abroad. Alhamdulillah.

A member of affiliated bodies in Qatar.

The MCC PPA Qatar Chapter is an active member of the Sri Lankan Community Development Forum in Qatar. Through collaborative efforts, they strive to empower and uplift the Sri Lankan community by organizing cultural events, educational initiatives, and community outreach programs. Together, they foster unity and support the welfare of their members in Qatar.

CDF Qatar-Logo
Scroll to Top