Programmes

சமூக மேம்பாட்டிற்கான, இளம் தலைமுறை உருவாக்கத்தில் பாடசாலைகள், பெற்றோர்களின் பங்களிப்பு…

சமூக மேம்பாட்டிற்கான, இளம் தலைமுறை உருவாக்கத்தில் பாடசாலைகள், பெற்றோர்களின் பங்களிப்பு…எனும் தலைப்பில் எமது பாடசாலையின் பழைய மாணவரான Dr Rayes Musthafa அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்த விஷேட அமர்வு கடந்த 13.05.2023ம் திகதி Phoenix Private School, Doha Qatar ல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எமது பாடசாலையின் கத்தார் வாழ் பழைய மாணவர்கள் அவர்களின் குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். மிக குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வு மிகவும் […]

சமூக மேம்பாட்டிற்கான, இளம் தலைமுறை உருவாக்கத்தில் பாடசாலைகள், பெற்றோர்களின் பங்களிப்பு… Read More »

Online Webinar Class

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹூஎமது மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவோம்! COVID 19 இன் பாதிப்பினால் எமது மாணவ, மாணவிகளின் கல்விச் செயற்பாடுகள் தடைப்படக் கூடாது எனும் உயரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட online கற்பித்தல் project ஆனது இறைவனின் உதவியுடனும் எமது முயற்சியினாலும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது! அல்ஹம்துலில்லாஹ்!இவ் online project இன் வெற்றிக்காக உழைத்த…. எமது மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக முன்னின்று செயற்பட்டு கொண்டிருக்கும் UGAA, எப்போதும் எமது அன்புக்குரிய ஆசான்கள், பங்கு பற்றிய மாணவர்கள் மற்றும் பல

Online Webinar Class Read More »

GCE A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை

இம்முறை GCE A/L பரீட்சை எழுதும் மாணவர்களின் அடைவை அதிகரிக்க, பழைய மாணவர் சங்கம் பலதரப்பட்ட முயறசிகளை பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் எமது பாடசாலையில் E-Tech மாணவர்களுக்கான, 6 நாள் செய்முறை பயிற்சிப்பட்டறை இன்று (26/06/2019இல்) ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்திலே திறமையான வளவாளர்கள் வருவிக்கப்பட்டு, பயிற்சிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பொறிகள் கொள்வனவு செய்யப்பட்டு இந்த பட்டறை முதல் தடவையாக நடக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் ! இதற்கு

GCE A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை Read More »

Scroll to Top