Events

MCC Suhoor Night 2024

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கத்தார் கிளையின் பழைய மாணவர்களுக்கான றமழான் மாத ஒன்றுகூடல் வழமை போன்று இம்முறையும் MCC SUHOOR NIGHT 2024 எனும் மகுடத்தில் கடந்த 21.03.2024 திகதியன்று தோஹா கத்தாரில் உள்ள Zaatar Restaurentயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஒரே நாளில், ஒரே இடத்தில், ஓரே நேரத்தில் …மீண்டும் எமது பழைய மாணவர்களை சந்திக்கும் அற்புதமான தருணத்தை ஏற்றப்படுத்தி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறியவர்களாக… அல்ஹம்துலில்லாஹ் ! […]

MCC Suhoor Night 2024 Read More »

Grand Ifthar 2023

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, கத்தார் கிளை பழைய மாணவர்களின் இப்தார் ஒன்றுகூடல் கடந்த 15.04.2023 திகதியன்று Asian Restaurentயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காற்றில் கலந்தஎமது நினைவுகளை பேசுவோம்,கற்பனைகளையும் பேசுவோம் எனும் தொனிப்பொருள் தாங்கிய இந்நிகழ்வில் எமது பழைய மாணவர்களை மீண்டும் சந்தித்து அளவளாவும் அழகிய நிமிடங்களை ஏற்படுத்திதந்த இறைவனுக்கு நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்! மேலும் இந்நிகழ்வில் பழைய மாணவர் அமைப்பில் பதிவு செய்திருந்த 70க்கும் அதிகமான எமது பழைய மாணவர்கள் மற்றும் எமது அழைப்பை ஏற்று விஷேட

Grand Ifthar 2023 Read More »

Grand Ifthar 2022

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, கத்தார் கிளை பழைய மாணவர்களின் இப்தார் ஒன்றுகூடல் கடந்த 22.042022 திகதியன்று Asian Restaurentயில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கொரோனாவினால் எவ்வித பௌதிக ஒன்றுகூடலும் நடைபெறவில்லை எனும் கவலை இருந்த போதும், மிக நீண்ட காலத்திற்கு பிறகு எமது பழைய மாணவர்களை சந்தித்து அளவளாவும் அந்த அழகிய நிமிடங்களை ஏற்படுத்திதந்த இறைவனுக்கு எமது நன்றிகள். அல்ஹம்துலில்லாஹ்!மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட 100க்கும் அதிகமான எமது பழைய மாணவர்கள், எமது அழைப்பை ஏற்று விஷேட

Grand Ifthar 2022 Read More »

MCC Unite 2020

எமது பாடசாலையே; எமது பெருமை காலத்தால் அழியாத பாடசாலை நினைவுகளைச் சுமந்தவர்களாக…குடும்ப சகிதம் நண்பர்கள் புடைசூழ…நாம்..நாங்கள்..கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் MCC PPA QATAR CHAPTERஅக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தே/பா) 

MCC Unite 2020 Read More »

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி – கத்தார் கிளை அங்குரார்ப்பணம்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரலாற்று பக்கங்களோடு, கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களும் கைகோர்க்கும் நிகழ்வின் நினைவுத் துளிகள்….. எமது பாடசாலையே ! எமது பெருமை !!

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி – கத்தார் கிளை அங்குரார்ப்பணம் Read More »

கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல்

கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல் (அறிமுக நிகழ்வு – An Introduction to MCC PPA Qatar Chapter) 90க்கு மேற்பட்ட பழைய மாணவர்களின் பங்குபற்றுதலுடன் 02.12.2018 அன்றிரவு 7.30PM தொடக்கம் 9.30PM வரை சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் தும்ம அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்வை திறம்பட நடாத்தி முடிக்க எல்லா வகையிலும் உழைத்த சகோதரர்களுக்கும், எங்களின் அழைப்பை ஏற்று (நேரடியாக, தொலைபேசி ஊடாக, சமுக வலைத்தளங்கள் ஊடாக….etc) இவ்வமர்வில் கலந்து

கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல் Read More »

Scroll to Top