அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி – கத்தார் கிளை அங்குரார்ப்பணம் / Events / By MCC PPA Qatar Chapter அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) வரலாற்று பக்கங்களோடு, கத்தார் வாழ் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களும் கைகோர்க்கும் நிகழ்வின் நினைவுத் துளிகள்….. எமது பாடசாலையே ! எமது பெருமை !!